
Venkatesh Iyer Smacks Another Ton In Vijay Hazare, To Feature In ODI Series Against SA (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் மத்திய பிரதேசம் - சண்டிகர் அணிகள் பலப்பரீட்சை நட்த்தின.
இதில் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேசம் அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஆதித்யா ஸ்ரீவஸ்டவா - வெங்கடேஷ் ஐயர் ஆகியோரது அபாரமான ஆட்டத்தினால் 332 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதில் வெங்கடேஷ் ஐயர் 113 பந்துகளில் 10 சிக்சர்ஸ், 8 பவுண்டரிகளை விளாசி 151 ரன்களைக் குவித்தார்.