
VIDEO: Ruturaj Gaikwad Receives A Grand Welcome On Returning Home (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் துபாயில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி 4ஆவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது.
மேலும் இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமான அட்டத்தை வெளிப்படுத்தி, 635 ரன்களைக் குவித்ததோடு, அதிக ரன்களை குவித்தவருக்கான ஆரஞ்சு தொப்பியையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் இளம் வயதில் ஆரஞ்சு தொப்பியைக் கைப்பற்றிய முதல் வீரர் எனும் சாதனையையும் கெய்க்வாட் படைத்தார்.