
VIDEO: Steve Smith Gets Stuck In Hotel Lift For An Hour (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி அபாரமான வெற்றியைப் பெற்று தொடரை வென்றுள்ளது.
அதிலும் குறிப்பாக மெல்போர்னில் நடைபெற்ற ஆஷஸ் 3ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் மெல்போர்னில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆஸ்திரேலிய அணியின் துணைக்கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிக்கிக்கொண்டுள்ளார். லிஃப்டில் அவர் சுமார் 55 நிமிடங்கள் சிக்கிக்கொண்டுள்ளார்.