
Vijay Hazare Trophy 2021-22: Sourashtra Beat Vidharba by 7 wickets (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை காலிறுதிப்போட்டியில் சவுராஷ்டிரா - விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா அணி பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணி தொடக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால் வான்கெடே மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 72 ரன்களைச் சேர்த்தார்.
இதன்மூலம் 40.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின் இலக்கை துரத்திய சவுராஷ்டிரா அணியும் ஆரம்பத்தில் சற்று தடுமாறியது.