
Vijay Hazare Trophy: Tamil Nadu beat Karnataka by 8 wickets (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரின் இரண்டாம் சுற்று லீக் ஆட்டத்தில் இன்று தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கர்நாடகா அணி 36.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது.
தமிழ்நாடு அணி தரப்பில் மணிமாறன் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், சாய்கிஷோர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.