Advertisement

எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறு 29ஆவது லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
எம்எல்சி 2025: வாஷிங்டன் ஃப்ரீடம் vs எம்ஐ நியூயார்க்- ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 06, 2025 • 05:16 PM

Washington Freedom vs MI New York Dream11 Prediction, MLC 2025: மேஜர் லீக் கிரிக்கெட் என்றழைக்கப்படும் எம்எல்சி டி20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் எம்ஐ நியூயார்க் மற்றும் வாஷிங்டன் ஃப்ரீடம் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 06, 2025 • 05:16 PM

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு எம்எல்சி தொடரில் வாஷிங்டன் ஃப்ரீடாம் அணி ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதேசமயம் எம்ஐ நியூயார்க் அணியானது இப்போட்டியில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் விளையாடவுள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. 

WAS vs NY Match Details

  • மோதும் அணிகள்- எம்ஐ நியூயார்க் vs வாஷிங்டன் ஃப்ரீட்ம்
  • இடம் - லாடர்ஹில், ஃபுளோரிடா
  • நேரம் - ஜூலை 07, அதிகாலை 12.30 மணி (இந்திய நேரப்படி)

Central Broward Regional Park Stadium, Florida Pitch Report

ஃபுளோரிடாவில் உள்ள லாடர்ஹில் மைதானத்தில் இதுவரை 19 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 போட்டிகளிலும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 5 முறையும் வெற்றியைப் பதிவுசெய்துள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 154 ரன்களாக உள்ள நிலையில், இங்கு குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 245 ரன்கள் உள்ளன. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WAS vs NY: Where to Watch?

எம்எல்சி கிரிக்கெட் தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இந்தியாவில் நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரிலும் நேரலையில் கணலாம்.

WAS vs NY Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - கீரோன் பொல்லார்ட் (துணை கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், முக்தார் அகமது, மோனாங்க் படேல்
  • ஆல்-ரவுண்டர்கள் - மைக்கேல் பிரேஸ்வெல், ரச்சின் ரவீந்திரா, ஜாக் எட்வர்ட்ஸ், மிட்செல் ஓவன் (கேப்டன்)
  • பவுலர்கள் - டிரென்ட் பவுல்ட், முக்தார் அகமது.

WAS vs NY Predicted Playing 11

Washington Freedom Probable XI : மிட்செல் ஓவன், ரச்சின் ரவீந்திர, ஆண்ட்ரீஸ் காஸ், ஜாக் எட்வர்ட்ஸ், கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், ஒபாஸ் பியினார், முக்தார் அகமது, இயன் ஹாலண்ட், சவுரப் நேத்ராவல்கர், லாக்கி பெர்குசன்.

MI New York Probable XI : குயின்டன் டி காக், மோனாங்க் படேல், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), தாஜிந்தர் தில்லான், கீரோன் பொல்லார்ட், மைக்கேல் பிரேஸ்வெல், ஜார்ஜ் லிண்டே, நோஸ்டஸ் கெஞ்சிகே, டிரென்ட் போல்ட், ருஷில் உகர்கர், எஹ்சான் அடில்.

WAS vs NY Dream11 Prediction, WAS vs NY Dream11 Team, Major League Cricket, Fantasy Cricket Tips, MLC 2025, WAS vs NY Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Washington Freedom vs MI New York

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement