
WATCH: Cricket England Announce Squad For Women's Ashes; Heather Knight Named Captain (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து தற்போது இரு நாட்டு மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடர் வரும் ஜனவரி 27ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மேலும் இதில் இரு அணிகளும் ஒரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.