
WATCH: Ferguson Cleans Up Buttler After Getting Hit For A Six (Image Source: Google)
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து. அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 87 ரன்களைக் குவித்தார்.