Watch: MS Dhoni Begins Practicing Ahead Of IPL 2022 (Image Source: Google)
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக பிசிசிஐ முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது.
மேலும் இந்தாண்டு கூடுதலாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் இணைவதால் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகள் மெகா எலம் நடைபெறவுள்ளது.
அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம் எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மோயின் அலி ஆகியோரை தக்கவைத்துள்ளது. மேலும் நடப்பு சீசனில் சென்னை அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.