
West Indies are on a roll with England 57/4 after choosing to bat first. (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ரிச்சர்ட்ஸ் - போத்தம் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவாவில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் அலெக்ஸ் லீஸ், ஸாக் கிரௌலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.