
West Indies vs New Zealand 3rd T20I - Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலிரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜமைக்காவில் உள்ள சபினா பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் vs நியூசிலாந்து
- இடம் - சபினா பார்க், ஜமைக்கா
- நேரம் - ஆகாஸ்ட் 15, நள்ளிரவு 12 மணி (இந்திய நேரப்படி)