
WI v ENG: Sir Vivian Richards & Ian Botham Unveil 'Richards-Botham' Trophy (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை ஆண்டிகுவாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடருக்கு ரிச்சர்ட்ஸ் - போத்தம் கோப்பை தொடர் என்று பெயரிடப்பட்டுள்ளது.