
WI v SA, 2nd Test: West Indies Opts To Field Against South Africa (Image Source: Google)
தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவிலுள்ள, டேரன் சமி தேசிய கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்து தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது.
இன்றைய போட்டிகான வெஸ்ட் இண்டீஸ் அணியில் டேரன் பிராவோ மற்றும் ஷனான் கேப்ரில் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.