வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம், இரண்டாவது டெஸ்ட் போட்டி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நாளை நடைபெறவுள்ளது.
WI vs BAN 2nd Test Dream11 Prediction: வங்கதேச அணி தற்சமயம் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது.
இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஜமைக்காவில் நாளை நடைபெறவுள்ளது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஏற்கெனவே முதல் போட்டியில் வெற்றிபெற்ற உத்தேவகத்துடன், இப்போட்டியிலும் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் வங்கதேச அணியானது முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இப்போட்டியில் பதிலடி கொடுப்பதுடன் டெஸ்ட் தொடரையும் சமன்செய்யும் முனைப்பில் உள்ளது. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
Trending
WI vs BAN 2nd Test: Match Details
- மோதும் அணிகள்: வெஸ்ட் இண்டீஸ் vs வங்கதேசம்
- நேரம்: நவம்பர் 30, இரவு 08:30 மணி (இந்திய நேரப்படி)
- இட்ம்: சபினா பார்க், கிங்ஸ்டன், ஜமைக்கா
WI vs BAN 2nd Test Live Streaming Details
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை இந்தியாவில் எந்த தொலைக்காட்சி நிறுவனமும் நேரலையில் ஒளிபரப்பு செய்யவில்லை. இருப்பினும் தொடரை காண விரும்பும் ரசிகர்கள் ஃபேன் கோட் செயலியில் நேரலையில் காணலாம்.
WI vs BAN: Head-to-Head In Tests
- Total Matches: 21
- West Indies: 15
- Bangladesh: 5
- No Result: 2
WI vs BAN: Ground Pitch Report
வெஸ்ட் இண்டீஸ் - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இப்போட்டி சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை 55 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதில் 18 முறை முதலில் பேட்டிங் செய்த அணிகளும், 22 முறை முதலில் பந்துவீசிய அணிகளும் வெற்றியைப் பதிவுசெய்துள்ள்ன. மேலும் இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் சராசரி 317 ரன்களாகவும், நான்காவது 149 ரன்களாகவும் உள்ளது. மேலும் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக 849 ரன்களாக உள்ளது. இதனால் இந்த மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீசுவது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.
West Indies vs Bangladesh Probable XIs
வெஸ்ட் இண்டீஸ்: மைக்கேல் லூயிஸ், கிரேக் பிராத்வைட் (கேட்ச்), கீசி கார்டி, அலிக் அதானாஸ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோசுவா டா சில்வா (வி.கே.), கவேம் ஹாட்ஜ், அல்ஸாரி ஜோசப், ஷமர் ஜோசப், கெமர் ரோச், ஜெய்டன் சீல்ஸ்
வங்க்தேசம்: மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், லிட்டன் தாஸ் (வாரம்), ஷஹாதத் ஹொசைன் திபு, ஜாக்கர் அலி, மெஹிதி ஹசன் மிராஸ் (கேட்ச்), தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், ஷோரிஃபுல் இஸ்லாம்
WI vs BAN Dream11 Team
- Wicket-keeper: லிட்டன் தாஸ்
- Batters: அலிக் அதனாஸ், மொமினுல் ஹக்
- All-rounders: மெஹிதி ஹசன் மிராஸ் (துணைக்கேப்ட்ன்), ஜஸ்டின் க்ரீவ்ஸ், கவேம் ஹாட்ஸ்
- Bowlers: அல்ஸாரி ஜோசப் (கேப்டன்), கீமார் ரோச், தைஜுல் இஸ்லாம், தஸ்கின் அஹ்ம்த், ஜெய்டன் சீல்ஸ்
WI vs BAN 2nd Test Dream11 Prediction, Today Match WI vs BAN, WI vs BAN Dream11 Team, Fantasy Cricket Tips, WI vs BAN Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies vs Bangladesh
Also Read: Funding To Save Test Cricket
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now