
WI vs PAK : Pakistan Need 86 runs to win (Image Source: Google)
வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி இன்று பார்போடாஸில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.