Advertisement

வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று பார்படாஸில் நடைபெறவுள்ளது.

Advertisement
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்!
வெஸ்ட் இண்டீஸ் vs தென் ஆப்பிரிக்கா, மகளிர் டி20 போட்டி - ஃபேண்டஸி லெவன் டிப்ஸ் & உத்தேச லெவன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 23, 2025 • 05:05 PM

WI-W vs SA-W, 3rd T20I Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி தற்சமயம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரில் சமநிலையில் உள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 23, 2025 • 05:05 PM

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நாளை பார்படாஸில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரை சமன்செய்துள்ளதால் இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரை வெல்லும் வாய்ப்பை பெறும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

WI-W vs SA-W: Match Details

  • மோதும் அணிகள் - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் vs தென் ஆப்பிரிக்க மகளிர்
  • இடம் - ஓவல் கிரிக்கெட் மைதானம், பார்படாஸ்
  • நேரம்- ஜூன் 23, இரவு 11.30 மணி (இந்திய நேரப்படி)

WI-W vs SA-W: Live Streaming Details

வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான இந்த தொடரை இந்திய ரசிகர்கள் ஃபேன்கோட் செயலியில் காணலாம்.

WI-W vs SA-W: Head-to-Head in IPL

  • Total Matches: 27
  • West Indies Women: 15
  • South Africa Women: 9
  • No Result: 3

WI-W vs SA-W: Ground Pitch Report

இப்போட்டி நடைபெறும் பார்படாஸ் கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை மூன்று ஒருநாள் போட்டி மட்டுமே நடைபெற்றுள்ளது. அதுவும் தற்சமயம் நடைபெற்றும் வரும் வெஸ்ட் இண்டீஸ் - தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டி மட்டும் தான். இதன் காரணமாகம் மைதானம் குறித்த தரவுகள் ஏதுமில்லை. இருப்பினும் இங்கு பேட்டர்களுக்கு அதிக சாதகம் இருப்பதால் நிச்சயம் வான வேடிக்கைகளுக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

WI-W vs SA-W: Possible XIs

West Indies Women: ஹேலி மேத்யூஸ் (கேப்டன்), கியானா ஜோசப், ரியாலினா கிரிம்மண்ட், ஷெமைன் காம்பெல்லே, ஷபிகா கஜ்னாபி, சினெல்லே ஹென்றி, ஆலியா ஆலின், ஜன்னில்லியா கிளாஸ்கோ, ஜஹ்ஸாரா கிளாக்ஸ்டன், அஃபி பிளெட்சர், கரிஷ்மா ராம்ஹராக்

South Africa Women: டாஸ்மின் பிரிட்ஸ், லாரா வோல்வார்ட் (கேப்டன்), நாதின் டி க்ளெர்க், மியான் ஸ்மிட், கராபோ மெசோ, மரிஸான் கேப், அன்னேரி டெர்க்சன், சோலே ட்ரையோன், நோன்குலுலெகோ மலாபா, மசபடா கிளாஸ், அயபோங்கா காக்கா

WI-W vs SA-W: Dream11 Team

  • Wicket-keeper: ஷமைன் காம்பெல்
  • Batter: கியனா ஜோசப், தஸ்மின் பிரிட்ஸ்(கேப்டன்), லாரா வோல்வார்ட்
  • All-rounders: மரிஸான் கேப்ட், நதின் டி கிளார்க், ஹீலி மேத்யூஸ்(துணைக்கேப்டன்), சினெல்லே ஹென்றி, சோலே ட்ரையன்
  • Bowler: நோன்குலுலெகோ மலாபா, அஃபி ஃபிளெட்சர்

WI-W vs SA-W 3rd T20I Dream11 Prediction, WI-W vs SA-W Dream11 Prediction, Today Match WI-W vs SA-W, WI-W vs SA-W Prediction, WI-W vs SA-W Dream11 Team, Fantasy Cricket Tips, WI-W vs SA-W Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between West Indies Women vs South Africa Women, South Africa Women tour of West Indies, 2025

Also Read: LIVE Cricket Score

Disclaimer: இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement