
WIW vs PAKW: Stafanie Taylor hat-trick, 43 not out power West Indies to clean sweep (Image Source: Google)
பாகிஸ்தான் மகளிர் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து, 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் மூடிவெடுத்தது.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தது. அதிலும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஸ்டாஃபனி டெய்லர் ஹாட்ரிக் விக்கெட்டுகளைக் கைப்பற்றியும் அசத்தினார்.