
Women's CWC 2022: India vs Pakistan - Match Preview & Probable XI! (Image Source: Google)
நியூசிலாந்தில் நடைபெறும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியை சந்திக்கிறது. இந்த போட்டி மவுன்ட் மாங்குனியில் நடைபெறுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
- இடம் - மவுண்ட் மாங்குனி, நியூசிலாந்து
- நேரம் - காலை 6.30 மணி