IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!
![1st ODI: Joe Root, Saqib Mahmood Named In England Playing XI IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!](https://img.cricketnmore.com/uploads/2025/02/england-vs-india-team11-lg.jpg)
IND vs ENG, 1st ODI: இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ரூட், மஹ்மூதிற்கு இடம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இந்திய அணி 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி தொடரை வென்று அசத்தியுள்ளது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News