SL vs NZ, 1st Test: லேதம், வில்லியம்சன் அரைசதம்; முன்னிலை நோக்கி நகரும் நியூசிலாந்து!
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருனரத்னே, ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க,…
இலங்கை அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கலே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தனஞ்செயா டி சில்வா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருனரத்னே, ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த தினேஷ் சண்டிமால் 30 ரன்களுக்கும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.