2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!

2nd Test, Day 3: ஸ்மித், க்ரீன் அரைசதம்; வலிமையான முன்னிலையில் ஆஸ்திரேலியா!
WI vs AUS, 2nd Test: வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், கேமரூன் க்ரீன் உள்ளிட்டோர் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்துள்ளனர்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News