சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த விராட் கோலி!
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 27,000 ரன்களைக் கடந்த 4ஆவது வீரர் என்ற சாதனையை இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இன்று படைத்துள்ளார். முன்னதாக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுலர் 623 இன்னிங்ஸில் 27ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.
Advertisement

Read Full News: சர்வதேச கிரிக்கெட்டில் புதிய வரலாறு படைத்த விராட் கோலி!