3rd Test, Day 3: சதத்தை நெருங்கும் கேஎல் ராகுல்; முன்னிலை பெறுமா இந்திய அணி?

3rd Test, Day 3: சதத்தை நெருங்கும் கேஎல் ராகுல்; முன்னிலை பெறுமா இந்திய அணி?
Lord's Test: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 74 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டாகி சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News