டான் பிராட்மேட், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!

டான் பிராட்மேட், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். இதன் மூலம், மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டிகளில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான்கள் டான் பிராட்மேன், ரிக்கி பாண்டிங் ஆகியோருடன் இணைந்துள்ளார்.
Advertisement
Read Full News: டான் பிராட்மேட், ரிக்கி பாண்டிங் வரிசையில் இணைந்த ஸ்டீவ் ஸ்மித்!
கிரிக்கெட்: Tamil Cricket News