CWCL 2: மேக்ஸ் ஓடவுட் அரைசதம்; கனடாவை வீழ்த்தியது நெதர்லாந்து!
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கனடா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்து 7 ரன்களில் ஆதித்யா வரதராஜன் 7 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க…
ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை லீக் இரண்டு 2023-27 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 19ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து மற்றும் கனடா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கனடா அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அந்த அணியின் தொடக்க வீரர் ஆரோன் ஜான்சன் ஒரு ரன்னில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்து 7 ரன்களில் ஆதித்யா வரதராஜன் 7 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் தில்ப்ரீத் பஜ்வா 25 ரன்களிலும், கேப்டன் நிக்கோலஸ் கிர்டன் ஒரு ரன்னிலும் என விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.