வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!
இந்திய கிரிக்கெட் அணியில் பும்ரா இல்லாமல் பல்வேறு தொடர்களில் நாம் தோல்வியை தழுவி இருக்கிறோம். டி20 உலக கோப்பை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பும்ரா இல்லாததால் நாம் அரை இறுதிச்சுற்றில் தோற்க நேர்ந்தது. கடந்த முறை ஆசிக் கோப்பை போட்டியிலும் பும்ரா இல்லாமல் இந்திய அணி அடி வாங்கி விட்டு வந்தது.
Advertisement

Read Full News: வலைபயிற்சியில் பேட்டர்களை திணறவைத்த பும்ரா; வைரலாகும் காணொளி!