தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!
இந்தியாவில் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19ஆம் தேதிவரை ஐசிசியின் 13ஆவது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் 10 நகரங்களில் நடக்கிறது. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.
Advertisement

Read Full News: தாஜ்மஹாலில் காட்சிப்படுத்தப்பட்ட உலகக்கோப்பை!