ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் vs டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ABF vs TKR Match 8, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணியானது நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது முதல்…
ABF vs TKR Match 8, CPL 2024, Dream11 Prediction: வெஸ்ட் இண்டீஸில் 12ஆவது சீசன் கரீபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நாளை நடைபெறும் 8ஆவது லீக் ஆட்டத்தில் ஆன்டிகுவா & பார்புடா ஃபால்கன்ஸ் மற்றும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் ஃபால்கன்ஸ் அணியானது நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியைச் சந்தித்துள்ளது. அதேசமயம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியானது முதல் போட்டியிலேயே வெற்றிபெற்ற உற்சாகத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனால் இந்த ஆட்டத்தில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.