இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது - டெம்பா பவுமா!
நடப்பு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 4ஆவது லீக் போட்டியானது நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணியும், தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
Advertisement

Read Full News: இது ஒரு முழுமையான போட்டியாக எங்களுக்கு இருந்தது - டெம்பா பவுமா!