அலட்சியத்தால் ரன் அவுட்டான ஆதில் ரஷித்; வைரலாகும் காணொளி!
இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே பெங்களூரு மைதானத்தில் உலகக் கோப்பை போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இரண்டு அணியுமே வென்றால் மட்டுமே அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்புகள் நீடிக்க முடியும் என்கின்ற நிலைமை இருந்தது. இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் 3 போட்டிகளை தோற்று, ஒரு போட்டியை வென்று, இரண்டு புள்ளிகள் எடுத்து, புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் இருந்து வருகிறது.