அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றன. இதில் நடைபெற்ற முடிந்த டெஸ்ட் போட்டியின் முடிவில் அயர்லாந்து அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
Advertisement
Read Full News: அயர்லாந்து ஒருநாள் தொடர்; ஆஃப்கானிஸ்தான் அணி அறிவிப்பு!
கிரிக்கெட்: Tamil Cricket News