சதமடித்து ஃபார்மை நிரூபித்த ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
![Ajinkya Rahane Scored Century For Mumbai Against Haryana In Ranji Trophy 2025 Quarter Final! சதமடித்து ஃபார்மை காட்டிய ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?](https://img.cricketnmore.com/uploads/2025/02/ajinkya-rahane-scored-century-for-mumbai-against-haryana-in-ranji-trophy-2025-quarter-final1-lg.jpg)
சதமடித்து ஃபார்மை காட்டிய ரஹானே; இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா?
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் காலிறுதிச்சுற்று ஆட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது காலிறுதி ஆட்டத்தில் ஹரியானா மற்றும் மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரின் அபார ஆட்டத்தால் 315 ரன்களைச் சேர்த்தது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News