அசத்தலான கேட்சைப் பிடித்த அலெக்ஸ் டேவிட்ஸ் - வைரலாகும் காணொளி!
இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நேற்று நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியானது தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
Advertisement

Read Full News: அசத்தலான கேட்சைப் பிடித்த அலெக்ஸ் டேவிட்ஸ் - வைரலாகும் காணொளி!