சிபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தமான அம்பத்தி ராயுடு!

சிபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தமான அம்பத்தி ராயுடு!
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் இன் ராஜ்ஜியம் தான் தற்போது நடைபெற்று வருகிறது. உலகெங்கிலும் கிரிக்கெட் முதன்மையான விளையாட்டாக விளையாடப்படும் அனைத்து நாடுகளிலும் டி20 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன . இந்த டி20 வடிவ கிரிக்கெட் போட்டிகளால் அமெரிக்கா மற்றும் யுஏஇ போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் பிரபலம் அடைந்து வருகிறது . சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் மேஜர் லிக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது.
Advertisement
Read Full News: சிபிஎல் தொடரில் விளையாட ஒப்பந்தமான அம்பத்தி ராயுடு!
கிரிக்கெட்: Tamil Cricket News