வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகில் அல் ஹசன் நியமனம்!
வங்கதேச கிரிக்கெட் அணி வரும் 30ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
Advertisement

Read Full News: வங்கதேச அணியின் கேப்டனாக ஷாகில் அல் ஹசன் நியமனம்!