இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியி உதறிய ஆஷிஷ் நெஹ்ரா!
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடனான பிசிசிஐ ஒப்பந்த முடிவுக்கு வந்தது. 2021ஆம் ஆண்டு நவம்பர் முதல் இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ராகுல் டிராவிட், 2 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்தார். அவரின் பதவிக்காலம் முடிவடைந்த சூழலில், அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
Advertisement

Read Full News: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியி உதறிய ஆஷிஷ் நெஹ்ரா!