SMAT 2023: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஸ் சர்மா!
இந்தியாவில் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 கோப்பை தொடர் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டி ஒன்றில் ரயில்வேஸ் அணி அருணாச்சல் பிரதேஷ் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டி ராஞ்சியில் நடைபெற்றது.
Advertisement

Read Full News: SMAT 2023: யுவராஜ் சிங் சாதனையை முறியடித்த அசுதோஸ் சர்மா!