முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியும், ஒரு தோல்வியையும் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது.
Advertisement
Read Full News: முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!
கிரிக்கெட்: Tamil Cricket News