நியூசிலாந்தை வீழ்த்தி யுஏஇ சாதனை வெற்றி; அஸ்வின் பாராட்டு!
நியூசிலாந்து அணி தற்பொழுது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் நேற்று துபாய் மைதானத்தில் நியூசிலாந்து யுனைடெட் அரபு எமிரேடு அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் 143 ரன்கள் இலக்கை 15.4 ஓவர்களில் எட்டி முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றியை ஐக்கிய அரபு அமீரக அணி பெற்று இருக்கிறது.