ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியளை இன்று வெளியிட்டுள்ளது.
Advertisement

Read Full News: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின், ஜடேஜா!