யோ-யோ டெஸ்டில் அசத்திய விராட் கோலி; வைரலாகும் புகைப்படம்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுளது. அதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட…
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுளது. அதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 6 அணிகள் விளையாடுகின்றன. உலகக்கோப்பையில் களமிறங்கும் தங்களுடைய இறுதிக்கட்ட வீரர்களை தேர்வு செய்ய உதவும் இந்த தொடரில் விளையாடுவதற்கு ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.