NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
ஆஸ்திரேலிய அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஆஸ்திரேலிய 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன், நியூசிலாந்து அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியது.
Advertisement
Read Full News: NZ vs AUS, 1st Test: ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் லெவன்!
கிரிக்கெட்: Tamil Cricket News