ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் பரம்பரியமிக்க டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் மீது ரசிகர்களில் எதிர்பார்ப்பு எப்போதும் அதிகளவில் இருந்து வந்துள்ளது. அந்தவகையில் இம்முறை இங்கிலாந்து அணியானது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளைடாடவுள்ளது.
Advertisement
Read Full News: ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு!
கிரிக்கெட்: Tamil Cricket News