ஆஸ்திரேலியாவின் அழைப்பை மறுத்த அஸ்வின் ‘டூப்’; காரணம் இதுதான்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள், அக்டோபர் 8ஆம் தேதி அன்று சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் முதல் லீக் போட்டியில் விளையாடுகின்றன. அஸ்வின், சென்னையை சேர்ந்தவர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அபாரமாக பந்து வீசும் திறன் படைத்தவர். அதனால் அவர் ஆடும் லெவனில் இடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
Advertisement

Read Full News: ஆஸ்திரேலியாவின் அழைப்பை மறுத்த அஸ்வின் ‘டூப்’; காரணம் இதுதான்!