நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன் - ருதுராஜ் கெய்க்வாட்!
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி ஒரு பக்கம் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பரபரப்பாக தயாராகி இருக்கிறது. இந்த நிலையில் இரண்டாம் நிலை இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டி20 கிரிக்கெட் வடிவத்தில் விளையாடுவதற்காக சீனா சென்று உள்ளது.
Advertisement

Read Full News: நான் நானாக இருக்கவே முயற்சி செய்வேன் - ருதுராஜ் கெய்க்வாட்!