PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்தவகையில் நியூசிலாந்து அணியும் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
Advertisement

Read Full News: PAK vs NZ: நியூசிலாந்து தொடரிலிருந்து விலகினார் அசாம் கான்!