பாபர் ஆசாமிற்கு ஜெர்ஸியை பரிசாக வழங்கிய விராட் கோலி!
கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற பாகிஸ்தான் அணியானது அதன்பிறகு ஏழு ஆண்டுகளுகுப் பின் தற்போது பாபர் ஆசாம் தலைமையிலான அணியுடன் இந்தியா வந்தடைந்து ஐசிசியின் 13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி இதுவரை விளையாடியுள்ள மூன்று போட்டியில் இரண்டு வெற்றி மற்றும் ஒரு தோல்வியை பெற்று நல்ல நிலையில் உள்ளது.