வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இத்தொடரில் ஏற்கெனவே நடைபெற்ற நான்கு டி20 போட்டிகளிலும் வங்கதேச அணி வெற்றிபெற்று, ஆஸ்திரேலிய அணிக்கெதிராக முதல் முறையாக டி20 தொடரைக் கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி இன்று தாக்காவில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
ஆஸ்திரேலியா (விளையாடும் XI): மேத்யூ வேட் (கே), பென் மெக்டெர்மோட், மிட்செல் மார்ஷ், ஹென்றிக்ஸ், அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் டர்னர், டேனியல் கிறிஸ்டியன், நாதன் எல்லீஸ்,ஆஷ்டன் அகர், ஆண்ட்ரூ டை, மிட்செல் ஸ்வெப்சன்.
வங்கதேசம் (விளையாடும் XI): முகமது நைம், சௌமியா சர்க்கார், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா (கே), நூருல் ஹசன் அஃபிஃப் ஹொசைன், மொசடெக் ஹொசைன், மஹேதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அகமது, முஸ்தாபிஜூர் ரஹ்மான்