BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!

BAN vs NZ, 2nd Test: 172 ரன்களில் சுருண்ட வங்கதேசம்; தடுமாறும் நியூசிலாந்து!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்து 150 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது.
Advertisement
கிரிக்கெட்: Tamil Cricket News