BAN vs ZIM, 2nd T20I: தஹ்ஸ்கின் அஹ்மத், தாவ்ஹித் ஹிரிடோய் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேசம்!
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் வங்கதெச அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
Advertisement
BAN vs ZIM, 2nd T20I: தஹ்ஸ்கின் அஹ்மத், தாவ்ஹித் ஹிரிடோய் அசத்தல்; ஜிம்பாப்வேவை வீழ்த்தியது வங்கதேச